விழித்தெழு தமிழா!

விழித்தெழு தமிழா!
விழித்திடு..
விதைக்க பிறந்தோம்
விருட்சமாய் முளைத்திடு..
மதத்தை போற்றும்
மானிடப் பிறப்பு,
மனிதம் மறந்ததை மாற்றிடு..
சாதி சகதியை
உடலினுள் புகுத்தி,
உயிராய் வாழ்வதை தடுத்திடு..
நம் கரம் இனைந்தால்!
உண்டு வாழ்வென,
அறிந்து நீயும் முற்படு...

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (17-Dec-17, 8:22 pm)
பார்வை : 112

மேலே