மறதி

காதலின் வரமா ? சாபமா ?
மறதி......

அவனை
காதலிக்க மறந்தது இல்லை

ஆனால் ,

அவன்
என்னை காதலிக்கவில்லை
என்பதை மட்டும்
மறந்து விடுகிறது
மனம் !

எழுதியவர் : அணு (18-Dec-17, 3:30 pm)
Tanglish : maradhi
பார்வை : 213

மேலே