வோல்டுகிளாஸ் காதல்

காதலிப்பது
ஹைகிளாஸ்

குடும்பத்தின்நிலை
மிடில்கிளாஸ்

மாதவருமானம்
லோவ்கிளாஸ்

காதல் பிரிந்தால்
அட்வைஸ்

காதல் சேர்ந்தால்
சக்சஸ்

இதுதான்
இன்றைய
வோல்டுகிளாஸ் காதல் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (18-Dec-17, 11:19 pm)
பார்வை : 228

மேலே