பீசா கோபுரம் சாய்ந்துவிடும்

துண்டு துண்டாக
Fast Food ரெஸ்டாரண்டில்
பீசாவை ருசிசித்து ருசித்து சாப்பிடும்
இந்திய எழில் கிளியோபாத்திராவே !
இத்தாலி சென்றால் ...
பீசா கோபுரத்தின் கீழ்
இப்படி ரசித்து பீசா தின்பதை தவிர்த்துவிடு !
இல்லையென்றால்
சாய்ந்த பீசா கோபுரமும்
நீ PIZZA தின்னும் அழகினில் மயங்கி
முற்றிலும் கீழே சாய்ந்து விடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-17, 11:24 am)
பார்வை : 304

சிறந்த நகைச்சுவைகள்

மேலே