லஞ்சம்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பார்த்து
நிம்மதி பெரு மூச்சு விட்டான்
பிச்சைக்காரன்
இந்த பொழப்பிற்கு
நம் பொழப்பு
எவ்வளவோ மேல் என்று

எழுதியவர் : ந.சத்யா (19-Dec-17, 9:43 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : lancham
பார்வை : 349

மேலே