ஹைக்கூ 35

தோகைவிரித்தாடும் மயில்
துப்பட்டா போர்த்திவரும் அவள்
மழைத்தூறல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Dec-17, 9:24 am)
பார்வை : 297

மேலே