ஹைக்கூ34

மாதம் ஒருமுறை
நிலவு செய்யும் மின்தடை
அமாவாசை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Dec-17, 8:35 am)
பார்வை : 305

மேலே