கச்சேரி

கணித சத்தங்களுக்கிடையே
கசிகின்ற இசை....

கல்லூரி மரங்களில்
பறவைகளின் கச்சேரி...

எழுதியவர் : அனுசுயா (20-Dec-17, 11:32 am)
Tanglish : kachari
பார்வை : 178

மேலே