அரூப புத்தன்.

போதி சுள்ளிகள் தீமூட்டம்
எரிகிறான் அரூப புத்தன்
குளிர் காய்கிறார்கள் கூட்டமாய்.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (20-Dec-17, 5:57 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 112

மேலே