தொடரட்டும்

தொடரட்டும்
============================ருத்ரா

இந்த
காதல் எனும்
தேன்மழையைத்தான்
சொல்கிறேன்.
கடல் இல்லை.
மேகம் இல்லை.
புயல் மையம் இல்லை.
அதோ
அவள் கண்கள் மட்டுமே
இங்கு எல்லாம்.

=================================

எழுதியவர் : ருத்ரா (20-Dec-17, 6:08 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : thodarattum
பார்வை : 88

மேலே