வரம் கிட்டுமா
வரம் கிட்டுமா!!!
பாதைகள்தோறும் என் கண்கள் தேடும் என்னவள் என்னாடிருக்கும் வரம் கிட்டுமா!!!
அவளருகில் அமர்ந்து, கடிகார ஓட்டத்தை மிஞ்சும் நேரம்வரை பேச நேரம் கிட்டுமா!!!
அவள் கண்கள் பேசும் மொழியை மெய் மறந்து ரசிக்க அவள் என் அருகில் வர வர் கிட்டுமா!!!
அவள் சிரிப்பின் சத்தம் கேட்க என் அலைபாயும் செவிகளுக்கு அந்த ஓசையை அனுபவிக்க வரம் கிட்டுமா!!!
அவள் கரம் பிடிக்க பிரிந்து நிற்கும் கைவிரல்கள் ஒன்று சேர வரம் கிட்டுமா!!!
அவள் அணைப்பில் சீராய் துடிக்க பல கேள்விகளுக்கு ஏக்கங்களோடு பதில் தேடும் என் இதயத்திற்கு வரம் கிட்டுமா!!!