நேசி வெறு

ஒன்று, முழுமன தாய்நேசி;
இல்லை, முற்றிலும் வெறுத்தொதுக்கு!
ஆற்றில் ஒருகால்; சோற்றிலோர்கால்
ஆபத் தென்றும்; பயனுமில்லை!

எழுதியவர் : கௌடில்யன் (22-Dec-17, 12:53 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 80

மேலே