விலை

விலை
===========================ருத்ரா

ஒரு ஊசிக்கும்
விளம்பரம் செய்து
யானை விலையைச்
சொல்லுவதே
நம் தாராள
மாயப்பொருளாதாரம்.

===================================

எழுதியவர் : ருத்ரா (22-Dec-17, 9:36 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 83

மேலே