தேவைகள்

காதலை உணர மனம் தேவை
கவிதை ரசிக்க மொழி தேவை
அன்பை அனுபவிக்க ஆன்ம தேவை
அழகை ரசிக ஆண்மை தேவை
ஆண்மையை ரசிக்க பெண்மை தேவை
பகலை ரசிக இரவு தேவை
கடவுளை ரசிக அருள் தேவை
முட்டாள்களை புறக்கணிக்க மதி தேவை
வாழைக்காயை வாழா மனிதநேயம் தேவை
இவையே ஒரு மனிதனின் தேவைகள்

எழுதியவர் : இரா . கணேஷ் (22-Dec-17, 11:22 am)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : thevaikal
பார்வை : 221

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே