மாட்டுக்குப் பொறந்தவன்
"பத்துமாதம் சுமந்து
வயிறு வலிக்க
யோனி கிழிய
இரத்தம் கொட்ட பெற்றவளை
இரக்கமின்றி
அநாதைஇல்லத்திற்கு
அனுப்பி வைத்த
"அம்மா"பால் குடிக்காத'அல்பன்'
"பத்துமாதம் சுமந்து
வயிறு வலிக்க
யோனி கிழிய
இரத்தம் கொட்ட பெற்றவளை
இரக்கமின்றி
அநாதைஇல்லத்திற்கு
அனுப்பி வைத்த
"அம்மா"பால் குடிக்காத'அல்பன்'