நீண்டதொரு பயணம்

நீளும் நதிக்கரையில் நீண்டதொரு பயணம்,
மௌனம் மட்டும் உரையாடிக்கொண்டு,
விழிகளில் சண்டையிட்டு கொண்டு,
விரல்கள் தடுக்க நினைக்கும் ஆயுதமாய் பினைந்து கொள்ள,
அங்கே நடிப்பது யாரென அறியாமல், ஏற்ற இறக்கமாய் இதயம் மட்டும் படபடக்கின்றது.......

எழுதியவர் : சே.கோபி (24-Dec-17, 5:53 am)
சேர்த்தது : Gopi
Tanglish : neendathoru payanam
பார்வை : 442

மேலே