என் கனவு காதலி -1

மல்லிகையினும் மேலான வாசம் நீ !
புன்னகையில் பூக்கின்ற தாமரை நீ!
வெள்ளை நிறத்திலான மூத்து நீ !
பூமியில் நடக்கின்ற அழகிய சிற்பம் நீ !
என் வாழ்வில் பார்த்த விடிவெள்ளி நீ !
திங்கள் தரும் குளிர்வு நீ !
- பாரத்

எழுதியவர் : இது என்னுடைய முதல் கவிதை (24-Dec-17, 2:12 am)
சேர்த்தது : ம பாரத்
Tanglish : en kanavu kathali
பார்வை : 409

மேலே