கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

மத சாயம் மதிப்பிழந்து
மனித நேயம் வளரட்டும்..!
மக்கள் என்றும் ஒற்றுமையாக
மகிழ்ச்சியோடு வாழட்டும்..!

கிருஸ்துவ நண்பர்களுக்கு
கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (25-Dec-17, 2:59 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 77

மேலே