அவனோடு நான்
உன்னுடன்
நடந்த பாதைகளில்
தனியே
நடந்து பார்க்கிறேன்
நம்
கால் தடங்களை
யாரும்
கலைத்து விடாமலிருக்க !!....
உன்னுடன்
நடந்த பாதைகளில்
தனியே
நடந்து பார்க்கிறேன்
நம்
கால் தடங்களை
யாரும்
கலைத்து விடாமலிருக்க !!....