பிரிய மறுக்கும் கரங்கள்

மழையின் துளிகளில்
நடந்தோம் ....
மழையின் துளிகளில்
நனைந்தோம் .....
மழையின் துளிகளில்
உலகை
மறந்தோம் .....
என் விரல்களை
பற்றிக்கொள்ளும் அவளின்
பாசமிக்க கைகள் ,
பிரிந்து செல்லும்போது
வாடும் என்
பிரிய மறுக்கும்
கைகள் !!.....

எழுதியவர் : நிஷா (27-Dec-17, 5:19 pm)
பார்வை : 326

மேலே