நட்புக்கலை..

விந்தையே..
நீ நட்பில் விளைந்த
சிந்தனையா..
விசித்திரமே..
நீ நட்பில் வரைந்த
சித்திரமா..
வினோதமே..
நீ நட்பில் வார்த்த
சிற்பமா..
விந்தையே..
நீ நட்பில் விளைந்த
சிந்தனையா..
விசித்திரமே..
நீ நட்பில் வரைந்த
சித்திரமா..
வினோதமே..
நீ நட்பில் வார்த்த
சிற்பமா..