மனிதன் மாறமாட்டான்

சிறு சிறு நிகழ்வுக்கும்
சாதி பார்த்து பார்த்து இருக்கும்வரை
மனிதன் வாழ்ந்தாலும்
மனிதம் வாழ்வதாகத் தெரியவில்லை

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 6:54 pm)
பார்வை : 45

மேலே