இறுதியாய்
செயற்கையாய் இருந்த உணவுப்பொருட்களை செயற்கையாய் பிழிந்து அதிலிருந்த செயற்கையான சத்துக்களை சிரெஞ்ச் மூலமாக தனக்குச் செலுத்திக் கொண்டிருந்தான் செயற்கை உடம்புடன் இருந்த ரித்திக்.. அவனது ஒரிஜினல் உடம்பு கெட்டுப்போகாமல் இருக்க உலகில் எஞ்சியிருந்த விவசாய நிலத்தில் பாதுகாப்பாய் மீதம் மிச்சமிருந்த நூறு பேர்களுடன் வைக்கப் பட்டிருந்தது.