துடிக்கும் இதயம்

என் கவிதை......
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!

துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!

காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (30-Dec-17, 12:50 am)
Tanglish : thudikkum ithayam
பார்வை : 268

மேலே