ஹைக்கூ

மூத்தவள் வழிவிட
இளையவள் நுழைந்தாள்
பிறக்குது புத்தாண்டு

எழுதியவர் : லட்சுமி (30-Dec-17, 10:42 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 3146

மேலே