கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும்போது
குவிந்த மொட்டு மனம் திறந்தபோது
மென் மலரானது
குவிந்த உன்னிதழ்கள் மலர்ந்தபோது
புன்னகை எழிலானது
கவிந்த இமைகள் விரிந்தபோது
காதல் நதியானது
கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும்போது
மாலையும் அழகானது !
குவிந்த மொட்டு மனம் திறந்தபோது
மென் மலரானது
குவிந்த உன்னிதழ்கள் மலர்ந்தபோது
புன்னகை எழிலானது
கவிந்த இமைகள் விரிந்தபோது
காதல் நதியானது
கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும்போது
மாலையும் அழகானது !