பூ மகள்

கண்களில் ஊதாப்பூ,
கன்னங்களில் செவ்வரளிப்பூ
நாசியில் எள்ளுப்பூ
இதழில் ரோசாப்பூ!
மேனியில் ஆவாரம்பூ
பாவையும் வனப்பூ!
பேரைக் கேட்டேன் மலரிடம்,
கன்னிப்பூவின் பெயரும்
மனோரஞ்சிதம்! !

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (30-Dec-17, 8:24 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 137

மேலே