Thiruttu

வானுலகில் வானவில்
சாட்சியை
சூரியன் ஒப்புக்கொண்டான்
நான் திருடன் என்று

திருடியது என்ன?
வானமதில் ,
உலா வரும்
நிலாவை தான்


எழுதியவர் : Aji (2-Jan-18, 9:03 pm)
பார்வை : 77

மேலே