இல்லாமை இயலாமை

இல்லாமை எண்ணி வருந்தாதே
இயலாமை எண்ணியே சினம் கொள்..!
இயலாமை இல்லாமை ஆக்கிடா
முயற்சிவிடாமல் முயன்று பார்..!
இயலமை இல்லாதுப் போகும்
இல்லாமை உன்னதாகும்..!

எழுதியவர் : விஷ்ணு (1-Jan-18, 5:51 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : illamai iyalamai
பார்வை : 267

மேலே