அடிக்காதே வலிக்கிறது

ஆழியின்
அழுகைக்குக் காரணம்
அலைகள்
அடிக்கின்றன

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:23 pm)
பார்வை : 102

மேலே