சிகிச்சை

நீ வைத்தியராக
வேண்டும்- என்று
உன் பெற்றோர்கள்
நிர்ணயித்தால்,
நீ வைத்தியராகத்தான்
வேண்டும்!
உன்னைக் கேட்காமல்,
உன் இலக்கைத் தீர்மானித்த
அவர்களுக்கு
சிகிச்சையளிக்க..!

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:20 pm)
பார்வை : 209

மேலே