வினாத்தாள்

நம் விடைகளுக்கு
பெரும்பான்மை
பரீட்சைக் கேள்விகள்
பிழையாகத்தான்
இருக்கின்றன

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:18 pm)
Tanglish : vinaaththaal
பார்வை : 722

மேலே