முடவன்
மழை நின்ற பின் விரியும்
காளான் குடைகளைக் காண்கையில்
காலால் கசக்கிவிட நாடுகிறேன்.
நாலைந்து கறையான்கள்
களைப்பில்
கண்ணயர்ந்திருப்பது கண்டு
முடவனாகிறேன்.
மழை நின்ற பின் விரியும்
காளான் குடைகளைக் காண்கையில்
காலால் கசக்கிவிட நாடுகிறேன்.
நாலைந்து கறையான்கள்
களைப்பில்
கண்ணயர்ந்திருப்பது கண்டு
முடவனாகிறேன்.