வைத்தியசாலை செல்ல
வழி தெரியாது
இருந்தும்
ஏதோ ஒரு வலிதான்
இழுத்துச் செல்கிறது.
பல்வலி

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:11 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
Tanglish : aa
பார்வை : 127

மேலே