அவளும் நானும்

ஆள் காட்டும் அவன்,
தன் ஆழ்மனதின் பிரதிபலிப்பை,
அவள் கூர்க்கருவிழியால்
வடிவமைக்க...

தொட்டுத் தாங்கி நிற்கின்றான்...
கட்டைப் பெருந்தோழன் உதவியுடன்...

#அவளும் நானும்...
#பேனாவும் என் இருவிரல்களும்...

எழுதியவர் : செ. பொன்நிலா (3-Jan-18, 11:43 am)
சேர்த்தது : செ பொன்நிலா
Tanglish : avalum naanum
பார்வை : 1224

மேலே