நெருப்பு நிலா தலைப்பில்
நெருப்பு நிலா அணிந்துரையில்.....
கவிஞர் H. சௌக்கத்தலி பிலாலி....
****
நெருப்பு நிலா -
வன்மையும் மென்மையும்
கைகோர்த்துக் கொண்டிருக்கும் இத்தலைப்பே
கதை நாயகனின்
வன்மையான இலட்சியத்தையும் மென்மையான காதலையும்
அழகாகச் சொல்லி விடுகிறது.
நெருப்பு நிலா
நெருப்பைப் போன்ற ஆதவனுக்கும்
நிலவைப் போன்ற அனுசுயாவிற்கும் இடையில் உள்ள காதலை தலைப்பே அழகாய்ப் பேசுகிறது.
அந்த வகையிலும் கவிஞர் வெற்றியடைந்திருக்கிறார்.
- கேப்டன் யாசீன்
நெருப்பு நிலா பெற
9500699024
9942052069