உலக அழகி

தங்களை ரசிக்க
நங்கையொருத்தி
வீற்றிருக்கிறாள்
என்பதையறியாத
நிலவும் நீல்வானமும்
இன்னும் நித்திரை
செய்துகொண்டுதான்
இருக்கின்றன

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:35 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
Tanglish : ulaga azhagi
பார்வை : 124

மேலே