வறுமையின் வாசக்காற்று

வற்றிய ஓடையில்
தேங்கிய குட்டையாக
என் இருப்பிடம்!!
வாழத் துனிந்து
போராடும் போராட்டத்தில்
அகப்பட்ட மீனாக நான்!!
வாய்ப்புகள் தவறி
வாசற்படியில் நின்று
தினம் என்னிடமே கைகோர்க்கின்றது!!
என்று மாருமோ
என் வாழ்வின் தடுமாற்றம்
வறுமையின் கோணத்தில்!!

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (3-Jan-18, 8:15 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 69

மேலே