எதற்காக
#எதற்காக?
உயிர்பலிகள் எதற்கு? என்றேன்.
நாட்டிற்காக என்றார்கள்..
நாடு எதற்காக? என்றேன்...
வாழ்வதற்காக என்றார்கள்...
அப்புறம் ஏன்டா அடித்துக் கொண்டு, ஆயுதங்களில் சாகுகிறீர்கள் என்றேன்...
பதிலே இல்லை பாவிகளாகிய மனிதர்களிடமிருந்து...