புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்
**நேற்று** என்பது அனைந்த விளக்கின் சிறந்த ஒளியை சேமிப்பது...... ->இனிய இன்ப நினைவுகள்
**இன்று** என்பது ஏற்றிய விளக்கின் ஒளியை சிறக்கச் செய்வது...... ->உன் அன்பும் ஆதரவும்
**நாளை** என்பது விளக்கில் சிறந்த ஒளியை உருவமைப்பது....-> உன் ஆசைகளும், கொள்கைகளும்...
ஒவ்வொரு நிமிடமும்
**அன்பு வாழ்த்துக்கள்
ஆதரவை சேர்க்கும்..
**ஆசை வாழ்த்துக்கள்
நல்ல உறவை சேர்க்கும்...
** பணிவு வாழ்த்துக்கள் பலனைச் சேர்க்கும்
** புன்னகை வாழ்த்துகள் நல்ல பண்பைச் சேர்க்கும்.....
******வருடம் இறதியில் துன்பத்தை விரட்டி...
******வருடம் முதலில் இன்பத்தைத் திரட்டி
******வருடம் முழுவதும்
கொள்கைகள் ஏற்று, கீர்த்தியை பெற்றிட...
என் அன்பு நட்பு அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்....