அம்மா
கள்ளம் இலா சிரிப்பில் எனை
களவாடிய என்னுயிரின் சரிபாதியே..!
நின் பால் முகம் காண்கையிலே
பாசித் தீர்த்திட புசித்திடச் செய்தேன்..!நானுனை கருவறையினிலேக் காத்திட்ட
நின்கால் பதித்து நடவையில் மகிழ்ந்தேன்..!
கனவுகளை நானவாக்கிடா துணை நிற்க்கும்
சுயநல இல்லா உயிராக நான்..!
#அம்மா