அம்மா

தாய் அன்பின் கருவறை.....
அம்மாவை நாம் இதயத்தில் சுமக்கிறோமோ இல்லையோ....
ஆனால் அம்மாவை ஒரு நொடி
இதழ்களில் சுமக்கவே,, அவள்
நம்மை சுமக்கிறாள் பத்து திங்கள் காலம்....

எழுதியவர் : நாகராஜ் (5-Jan-18, 6:54 am)
Tanglish : amma
பார்வை : 633

மேலே