இருப்பிடம்

அதனதன் இடத்தில்தான்
அதற்கு மரியாதை..

கடலில் ஓடும் படகு
காற்றில் ஆடினால்,
கரைசேரப்போவதில்லை-
மீனுடன்..

மாற்றமில்லை,
இதுதான்-
மனிதனின் கதையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jan-18, 6:49 pm)
Tanglish : iruppidam
பார்வை : 112

மேலே