Delete

இன்னுமும் உன் கோபம் ...
குறைந்தபாடி இல்லை ......!
உனக்கு பிடிக்காதவர்களின்
பெயர் பட்டியலில்
என் பெயருக்கு முதலிடம்
கொடுத்து விட்டாய் ....!
இந்த அன்பு போதும் ......
உன் மேல் எனக்கு இருந்த...
பெயராசைக்கு ……….
இன்னுமும் உன் கோபம் ...
குறைந்தபாடி இல்லை ......!
உனக்கு பிடிக்காதவர்களின்
பெயர் பட்டியலில்
என் பெயருக்கு முதலிடம்
கொடுத்து விட்டாய் ....!
இந்த அன்பு போதும் ......
உன் மேல் எனக்கு இருந்த...
பெயராசைக்கு ……….