வலியிலும் வழி
நண்பா ....
வலியின் வலிகளை ...
வலிகளால் உணர்ந்ததால் - உந்தன்
வலியும் புரிகின்றது...
வழியில்லை என்றே,
வாழ்க்கையை முடக்கிவிடாமல்...
வழிகள் நம் வாழ்விலும்,
வாழ்ந்திட முயன்றிடலாமே...!
நண்பா ....
வலியின் வலிகளை ...
வலிகளால் உணர்ந்ததால் - உந்தன்
வலியும் புரிகின்றது...
வழியில்லை என்றே,
வாழ்க்கையை முடக்கிவிடாமல்...
வழிகள் நம் வாழ்விலும்,
வாழ்ந்திட முயன்றிடலாமே...!