மீனவன்

##மீனவன்##
இலக்கணத்திலும் மீனவனுரு
இரங்கல் நிமித்தமே:
பிரிவென்பது பகுதியா??
மீனவன்வாழ்வின் விகுதியா??
ஒக்கிபுயலும் ஓய்ந்தது
அவலஓலங்கள்
மட்டும் முழங்குது++
கடலலையே _காத்துக்கொடு
ஏழையவன் வீடுமட்டுமல்ல##
நாடே காத்திருக்கிறது
அவன் வருகைக்காக!!!!!
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (6-Jan-18, 5:37 pm)
பார்வை : 40

மேலே