தேடல்

##தேடல்##
சாதனையின் ஒவ்வொரு
தொடக்கமும் தேடலில்
இருந்துதான் ....
தேடல் முயிற்சியாகும்
முயற்சி பயிற்சியாகும்:
பயிற்சி வெற்றியின்
பாலமாகும் .......
வெற்றி சாதனையாகும்
சாதனை நாளைய
சரித்திரமாகும்........
தேடலிலே தொடங்கும்
வாய்ப்புகள்..........

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (7-Jan-18, 8:06 am)
Tanglish : thedal
பார்வை : 129

மேலே