ஓட்டம்

முண்டியடித்து முட்டிமோதி
மூச்சிறைந்து முயன்றுபோக
கைத்தட்ட யாருமின்றி
கலைத்தபடியே திரும்பிவிட்டேன்;ழ
மீண்டும் தொடக்கப்புள்ளியில்#
ஆனால் என்றுமே
முடங்கமாட்டேன் முற்றுப்புள்ளியில்......

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (8-Jan-18, 11:07 am)
பார்வை : 293

மேலே