பெண்சுதந்திரமா பெண்மையின் சுதந்திரமா

பெண்மையின் சுதந்திரத்துக்கு போராடினால், பெண்சுதந்திரம் தானாய் நிகழும். பெண்மை இயல்பு ஆணுக்குளும் உண்டு. லட்சியவெறி பிடித்து பணம், பதவி, சாதனை என ஆண்மையான போர்க்குணங்களை பாராட்டுவதை விடுத்து, அன்றாட வாழ்கையின் சிறு அனுபவங்களில் இன்பத்தை அனுபவிக்கும், குழந்தையின் சிரிப்பில் சாதித்த திருப்தி அடையும் பெண்மையான சாத்வீககுணங்களை பாராட்டுவோமானால், பெண்சுதந்திரம் என்ன, மோட்சமே கிட்டும்.

எழுதியவர் : ஓஷோ சிறிரதி (7-Jan-18, 8:26 am)
சேர்த்தது : ஓஷோ கஜன்
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே