நேசம்
மரத்திற்கு மட்டும் தான் முழு தகுதி இருக்கிறது மழை தான் சொந்தம் என்று சொல்லி மார் தட்டி கொள்ளும் பெருமை கரணம் வந்த விருந்தாளியை அது என்றுமே கூரைக்குள் ஒளிந்து கொண்டு வரவேற்பதில்லை ,,,,,,,.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
